ரஜினிகாந்துக்கு அன்புமணி ராமதாஸ் பிறந்தநாள் வாழ்த்து
75-வது பிறந்தநாளை கொண்டாடும் நண்பர் ரஜினிகாந்துக்கு பிறந்தநாள் வாழ்த்துகள் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
12 Dec 2024 10:36 AM ISTஉதயநிதி ஸ்டாலினுக்கு பிறந்த நாள் வாழ்த்து கூறிய வைரமுத்து
உதயநிதி ஸ்டாலின் இன்று தனது 47-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார்.
27 Nov 2024 10:21 AM IST84 வது பிறந்தநாளை கொண்டாடினார் பாடகர் யேசுதாஸ்
யேசுதாஸ் மத்திய அரசால் வழங்கப்படும் பத்மஸ்ரீ, பத்மபூஷண், பத்ம விபூஷன் உள்ளிட்ட விருதுகளை பெற்றிருக்கிறார்.
10 Jan 2024 4:32 PM ISTஎனது பிறந்தநாளுக்கு நேரில் சந்திக்க வருவதை தவிர்க்கவும் - கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
வரலாறு காணாத அளவில் பெய்த பெருமழை மற்றும் வெள்ளத்தால் மக்கள் பல துன்பங்களுக்கு ஆளாகினர்.
2 Jan 2024 9:37 PM ISTசிவாஜி கணேசன் சிலைக்கு மரியாதை
புதுவை அரசு சார்பில் சிவாஜி கணேசன் பிறந்த நாளையெட்டி அவரது சிலைக்கு மரியாதை செலுத்தப்பட்டது.
1 Oct 2023 11:40 PM ISTபிறந்த நாள் கொண்டாட்டம்; உதவி இயக்குனர்களுக்கு லேப் டாப் பரிசளித்த பி.வாசு...!
இயக்குனர் பி.வாசு தனது பிறந்தநாளை முன்னிட்டு சந்திரமுகி 2 படத்தில் பணியாற்றிய உதவி இயக்குனர்களுக்கு லேப் டாப் பரிசளித்துள்ளார்.
16 Sept 2023 1:00 PM ISTபிறந்த நாளில் ரவுடி வெட்டிக் கொலை
நெட்டப்பாக்கம் அருகே பிறந்த நாளில் பழிக்குப்பழியாக ரவுடி வெட்டிக்கொலை செய்யப்பட்டார். ஓடஓட விரட்டி வெட்டிக் கொன்ற கும்பலை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
8 Sept 2023 11:38 PM IST140-வது பிறந்த நாளையொட்டி திரு.வி.க. சிலைக்கு மலர் தூவி மரியாதை
தமிழ் தென்றல் திரு.வி.க. பிறந்த நாளையொட்டி அவரது சிலைக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
27 Aug 2023 11:09 AM ISTத.மா.கா. தலைவர் ஜி.கே.வாசன் நிர்வாகிகளுடன் ஆலோசனை
தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் மறைந்த தமிழக முன்னாள் முதல்-அமைச்சர் கர்மவீரர் காமராஜரின் 121-வது பிறந்த நாளையொட்டி ஈரோட்டில் வருகிற 15-ந் தேதி மாநாடு நடைபெற உள்ளது.
2 July 2023 10:27 PM IST21 மாதங்களில் 210 சாதனைகள்... வாக்குறுதிகளை உறுதியுடன் நிறைவேற்றும் தமிழ் நாடு முதல்வர்!
முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் காட்டிய பாதையில் பயணிப்பவர் இன்று பிறந்த நாள் காணும் நம் முதல்வர் மு.க.ஸ்டாலின்.
1 March 2023 12:00 AM ISTநிழலுலக தாதா சோட்டா ராஜன் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர்; 6 பேர் மீது பாய்ந்தது வழக்கு
நிழலுலக தாதா சோட்டா ராஜனின் பிறந்த நாளுக்கு வாழ்த்து தெரிவித்து போஸ்டர் ஒட்டி, கபடி போட்டியும் நடத்தி உள்ளனர்.
14 Jan 2023 12:30 PM IST